MST Caterings, founded in 1995, has proudly been serving for over 25 years. We take immense pride in having handled more than 3000 events to date, delivering unforgettable culinary experiences. Known as the "Emperor of Culinary Arts" in Madurai and its surrounding districts, our reputation stands tall.
We have been part of numerous auspicious events, ensuring that every client's preferences and needs are met with excellence. Our food is prepared with utmost care, ensuring safety and receiving widespread appreciation from all. We are committed to providing exceptional service and creating memorable experiences for every occasion.
Our team of experienced chefs and staff work tirelessly to bring innovative and delicious dishes to your table. We use only the freshest ingredients, sourced locally whenever possible, to ensure the highest quality in every bite. Whether it's a small family gathering or a grand wedding, MST Caterings is dedicated to making your event a resounding success.
"Thank you for choosing MST Caterings. We are honored to be part of your special moments."
நமது MST கேட்டரிங் 1995-ல் நிறுவப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளாக வெற்றிகரமாக தனது சேவையை வழங்கி வருகிறது. இன்றுவரை, 3000-க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை சிறப்பாக நடத்தி, சிறந்த உணவானுபவங்களை வழங்கிய பெருமை நமக்குள்ளது. மதுரை மாவட்டத்தில் பல பகுதி மக்களிடமும், சுற்றுவட்ட மாவட்டங்களிலும் "சமையற்கலையின் சக்கரவர்த்தி" என்ற பெயரை பெருமையாக தக்கவைத்துள்ளோம்.
அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும், வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும் தேவைகளையும் மிகச்சிறப்பாக நிறைவேற்றி, அவர்களது மனம்கவரும் உணவுச் சேவையை வழங்கி வருகிறோம். நமது உணவுகள் மிகுந்த பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டு, மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. ஒவ்வொரு நிகழ்வுக்கும் சிறந்த சேவையை வழங்கி, நினைவில் நிற்கும் அனுபவங்களை உருவாக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
எங்கள் அனுபவம்வாய்ந்த சமையல்காரர்கள், உங்கள் விருந்தினர்களுக்கு சுவையான உணவுகளை படைக்கின்றனர். உள்ளூர் விளைச்சலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொருட்களை மட்டுமே பயன்படுத்தி, ஒவ்வொரு உணவும் உயர்தரத்தையும் நறுமணத்தையும் கொடுக்கிறோம். சிறிய குடும்ப விழாக்களிலிருந்து பெரிய திருமண விழாக்கள் வரை, எங்கள் MST கேட்டரிங் உங்கள் நிகழ்வை மறக்கமுடியாததாக மாற்ற உதவுகிறது.
"MST கேட்டரிங்கினை தேர்வு செய்தமைக்கு மிக்க நன்றி !! உங்கள் சிறப்பு நிகழ்வில் பங்கேற்பதில் எங்கள் கேட்டரிங் பெருமகிழ்வு அடைகிறது!